நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைந்த வெற்றி, ஏற்பட்ட இழப்பு தொடர்பில் உயர் பீடம் ஆராயும். தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொது வெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் அவை தீர்மானிக்கப்படுவதில்லை – மாவை சேனாதிராஜா.