நாவற்குழி தச்சந்தோப்பு பகுதியில் (ஜீலை 23) இன்று மண் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் முன் சக்கர டயர் வெடித்ததால் அருகிலுள்ள பிள்ளையார் கோவில் மடப்பள்ளி மண்டபத்துடன் மோதி விபத்துக்குள்லாகியது
இதில் வாகனச் சாரதி ஒருவரும் அதில் பயணித்த நாவற்குழி படைமுகாம் இராணுவச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்தனர் அத்துடன் இந்து ஆலயமும் சேதமடைந்துள்ளது