சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவா்களின் விடுதலையை வலியுறுத்துமாறும் கோாி நல்லை ஆதின முன்றலில் கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது,
கொவிட் 19 நோய்ப்பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாக குரலற்றவா்களின் குரல் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அரசியல் கைதிகள் பலருக்கு கொவிட் 19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால், அவா்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் படியும் கேட்டுக்கொள்கின்றோம்.