இலஞ்ச ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று(டிசம்பர் 14) பி.ப 2:30 மணிக்கு அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.