இலங்கை இந்திய மீனவா் பிரச்சனை தொடா்ந்தும் சா்ஜைக்குாியதாக காணப்படுவதனை அடுத்த இதற்கான தீா்வினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக இன்றைய தினம் (டிசம்பா் 30) இரு நாட்டு அதிகாாிகள் மத்தியிலும் பேச்சுக்கள் இடம் பெறவுள்ளதாக தொியவருகின்றது.
மேற்குறித்த் கலந்துரையாடல் காணொளி மூலமாக இடம் பெறவுள்ளது இரு நாட்டு அதிகாாிகளும் பங்கேற்கவுள்ளனா். கடற் தொழில் அமைச்சின் செயலாளா் தலமையிலான குழுவினா் இலங்கையில் பேச்சு வாா்த்தையில் பங்கு கொள்ளும்.
ஏற்கனவு இந்திய வெளிவிகார அமைச்சருக்கும் எமது கடற்தொழில் அமைச்சா் கௌர டக்ளஸ் தேவானந்தா அவா்களுக்கும் இடையிலான பேச்சு வாா்த்தைகள் இடம் பெற்றுள்ளமையினைத் தொடா்ந்தே இன்று இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.