மார்கழி மஹேற்சவத்தை முன்னிட்டு நெடுந்தீவு ஆலமாவன கலைக் குழுமத்தால் நடத்தப்பட்ட திருவாசகப் போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும் பரிசில்களாக வழங்கப்பட்டன.
இதில் பங்குபற்றிய தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:
பிரிவு 1 கதைகூறல்
1ம் இடம் மோ. துளசிகன் (யா/நெ. சுப்பிரமணிய வித்தியாலயம்)
2ம் இடம் பா. லதுசன் (யா/நெ. சுப்பிரமணிய வித்தியாலயம்)
3ம் இடம் கே. சரண்சிகா (யா/நெ. ஸ்ரீ ஸ்கந்தா வித்தியாலயம்)
பிரிவு 2 சிவபுராணம் ஓதுதல்
1ம் இடம் தி. ஜதிகா (யா/நெ. ஸ்ரீ ஸ்கந்தா வித்தியாலயம்)
2ம் இடம் ம. தரணியா (யா/நெ. சைவப்பிரகாச வித்தியாலயம்)
3ம் இடம் பா. நிதுர்சனா (யா/நெ. மங்கையற்கரசி வித்தியாலயம்)
பிரிவு 3 பேச்சு
1ம் இடம் வ. சாதுரியன் (யா/நெ. சுப்பிரமணிய வித்தியாலயம்)
2ம் இடம் ர.திஷானா (யா/நெ. சுப்பிரமணிய வித்தியாலயம்)
3ம் இடம் ந. பிரணவன் (யா/நெ. ஸ்ரீ ஸ்கந்தா வித்தியாலயம்)
பிரிவு 4 பண்ணிசை
1ம் இடம் கு. கிருதர்சினி (யா/நெ.றோ.க மகளிர் கல்லூரி)
2ம் இடம் பு. சிவரஞ்சனி (யா/நெ. மகாவித்தியாலயம்)
3ம் இடம் ச. ரட்சகா (யா/நெ. சைவப்பிரகாச வித்தியாலயம்)
பிரிவு 5 பேச்சு
1ம் இடம் வி.தனுசா (யா/நெ. மகாவித்தியாலயம்)
2ம் இடம் ர. துவாரகை (யா/நெ.றோ.க மகளிர் கல்லூரி)
3ம் இடம் ம.மனோதீப் (யா/நெ. சைவப்பிரகாச வித்தியாலயம்)
பிரிவு 6 கட்டுரையாக்கம்
1ம் இடம் க. அக்சரன் (யா/நெ. சைவப்பிரகாச வித்தியாலயம்)
2ம் இடம் ந.கிருஷிகா (யா/நெ. மகாவித்தியாலயம்)
3ம் இடம் கி.நிஷானி (யா/நெ. சைவப்பிரகாச வித்தியாலயம்)
பிரிவு 7 வினாடி வினா
1ம் இடம் ர.தட்சனா (12ம் வட்டாரம் நெடுந்தீவு)
2ம் இடம் ர.தாட்ஷாயினி (12ம் வட்டாரம் நெடுந்தீவு)
3ம் இடம் ந. கிருஷிகா (12ம் வட்டாரம் நெடுந்தீவு)
பரிசில்களை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஆறுமுகம் கரன் (ஜீவா) குடும்பம் 11ம் வட்டாரம் நெடுந்தீவு (பிரான்ஸ்), வேலாயுதம் சசிதரன் குடும்பம் 15ம் வட்டாரம் நெடுந்தீவு (கனடா), தியாகலிங்கம் கபிலன் குடும்பம் 11ம் வட்டாரம் நெடுந்தீவு (நோர்வே) ஆகியோர் அன்பளிப்பு செய்திருந்தார்கள்.