தவத்திரு தனிநாயக அடிகளாரின் புலமைப் பகிர்வு

SUB EDITOR
0 Min Read

உலகத் தமிழ் அறிஞரையெல்லாம் ஒன்று திரட்டும்,ஒருங்கிணைக்கும் பாலமாக,உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கிய தீவகத்தினை சேர்ந்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் புலமைப் பகிர்வு நிகழ்வு நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி (01.10.2022) இடம் பெறவுள்ளது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையும் கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை நெடுந்தீவு மத்தி கலாச்சார மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share this Article
Exit mobile version