சபரிஷ் அறக்கட்டளையினால் நூல்கள் வழங்கி வைப்பு

SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் இரகுபதி நினைவு நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 24) வழங்கி வைக்கப்பட்டது.


நெடுந்தீவை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான திரு.நல்லதம்பி விஜிக்குமார் அவர்களது புதல்வன் சபரிஷ் ஞாபகமாக சபரிஷ் அறக்கட்டளையின் ஊடாக சனசமூக நிலையத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article
Exit mobile version