ஊரும் உறவும் அமைப்பினது சுவிட்சிலாந்து ஒன்று கூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டில் வாழும் நெடுந்தீவு மக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்வினை நாடத்தி அவர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 08) தற்போது சுவிற்லாந்து நாட்டில் வாழும் நெடுந்தீவு உறவுகளை ஒன்றிணைத்து அவர்களது ZOOM தொழிநுட்பம் ஊடாக கலந்துரையாடல் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது.


இதன் தொடர்ச்சியாக மிக விரைவில் நெடுந்தீவில் வாழும் உறவுகளுடனும் ஓர் விஷேட கலந்துரையாடல் நிகழ்வினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நெடுந்தீவின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுவருகின்றார்கள்

Share this Article
Exit mobile version