தீவகச் செய்தி வேலணையில் நல்லை வேலன் சுவாமியால் நடாத்தப்பட்ட விஷேட கலந்துரையாடல்! Last updated: 2023/11/07 at 8:29 PM Published November 7, 2023 513 Views Share 0 Min Read வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி “அலுவலகத்தில் மகிழ்வுடன் பணியாற்றல்” எனும் தலைப்பில் தவத்திரு நல்லை வேலன் சுவாமி அவர்களால் விஷேட கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது. இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து பயன்பெற்றனர். Anarkali November 7, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article நயினாதீவில் பொருண்மியம் நலிந்தோருக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு! Next Article கிளிநொச்சியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!