யாழில் நேற்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி வடக்கில் 132 பேருக்கு தொற்று
யாழ்.பரிசோதனைக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 115 பேர் உட்பட 132 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம் வருமாறு,
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
உடுவில் பிரிவில் – 16 பேர்,
வேலணை பிரிவில் – 12 பேர்,
கரவெட்டி பிரிவில் – 49 பேர்,
சண்டிலிப்பாய் பிரிவில் 08 பேர்,
நல்லூர் பிரிவில் – 05 பேர்
கிளி. அக்கராயன்குளம்- 02 பேர்,
வடக்கு வைத்தியசாலை….
முல்லைத்தீவு வைத்தியசாலை-01
யாழ்.போதனா வைத்தியசாலை – 09 பேர்,
ஊர்காவற்றுறை வைத்தியசாலை-01 ,
பருத்தித்துறை வைத்தியசாலை- 13 பேர்,
தெல்லிப்பழை வைத்தியசாலை – 02
கிளிநொச்சி வைத்தியசாலை- 04 பேர்,
மன்னார் வைத்தியசாலை- 08 பேர்,
வவு.பாவற்குளம் வைத்தியசாலை-01
முல்லை. தனிமைப்படுத்தல் நிலையம்-01