இந்தியா மதுரையை பிறப்பிடமாகவும், மதுரை மற்றும் நெடுந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானதீபச்செல்வன் பனிமலர் தேன்மொழி அவர்கள் 23/05/2021 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் லோகநாதன் எட்வின் பிரான்சிஸ் ஆகியோரின் அன்பு மகளும், திருஞான தீபச்செல்வனின் (நெடுந்தீவு- இலங்கை) பாசமிகு மனைவியுமாவார்.
தங்கத்துரை, மலர்விழி ஆகியோரின் அன்மிகு சகோதரியும் மரியதேவதாசன் (பிரான்ஸ்) மரியசீலன் கிறிஸ்ரபெல் ஜெயராணி (நெடுந்தீவு) கிறிஸ்தோப்பர் சரோஜா (நெடுந்தீவு) பர்னாந்து மேரி மென்ரேசா, பர்னாந்து ஞானச்சந்திரன் (கனடா) மருதநாயகம் மேரி யோசப்பின் ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.
அன்னார் செல்வினின் அன்பு தாயாரும், லியாண்டர், வெனிசாவின் பெரிய தாயாரும், காருண்யா, மரிய சாந்தியின் மாமியும், அனிதாவின் சிறிய தாயும், கிளைன்சியின் பேத்தியுமாவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரியப்படுத்தப்படும்.
தகவல்
மருதநாயகம் மேரி யோசப்பின் (வவா- அவுஸ்திரேலியா)
+61 426 016 679
+61 421 458 860
மரிய தேவதாசன் பிரான்ஸ் 0033609249103