உலகசுற்றாடல்தினத்தின்முதல்நாளானஇன்றையதினம்(மே30) வேலணை பிரதேச செயலகத்தினரால் மண்டைதீவுபிரதானவீதியின் கடற்கரைபகுதியில்கண்டல்தாவர நடுகை இடம்பெற்றது.
கடலரிப்பினை தடுக்கும் வகையில் வேலணை பிரதேச செயலகத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலைஇடம்பெற்றது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேசசெயலாளர், உதவிபிரதேசசெயலாளர், கடற்படை கரையோரபாதுகாப்புஉத்தியோகத்தர்கள், கடற்கரைசுற்றுசூழல்பாதுகாப்புஅதிகாரசபைஉத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள், பொருளாதாரஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள், சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல்பேரவைஉத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.