புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் 73 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு சமய தமிழ் பொது அறிவு எழுத்துப்பரீட்சை நடாத்தப்பட்டது.
இந்த எழுத்துப்பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், அதில் சிறந்த பெபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தரம் நான்கு
1 ஆம் இடம்
சு.டினுசனன் (யா/புங்குடுதீவு ஶ்ரீசுப்ரமணிய வித்தியாலயம்)
2 ஆம் இடம்
கி.சதுர்சகா (யா/சுப்ரமணியவித்தியாலயம்)
3 ஆம் இடம்
ஜீ.சானுஜன் (யா/புங்குடுதீவு/கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலயம்)
தரம் ஐந்து
1 ஆம் இடம்
கு.கஜானிக்கா (யா/றோமன் கத்தோலிக்கத்தமிழ்க்கலவன் வித்தியாலயம்)
2 ஆம் இடம்
நி.விதுசனன் (யா/புங்குடுதீவு ஶ்ரீ.கணேச மகாவித்தியாலயம்)
3 ஆம் இடம்
சி.வினுஜன் (யா/புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி வித்தியாலயம்)
தரம் ஆறு
1 ஆம் இடம்
சு.டிசுதன்(யா/இந்துக்கல்லூரி)
2 ஆம் இடம்
சி.கபில் (யா/புங்குடுதீவு ஶ்ரீ சித்திவினாயகம் வித்தியாலயம்)
3 ஆம் இடம்
ச.கனிஸ் (யா/புங்குடுதீவு மத்தியகல்லூரி)
தரம் ஏழு
1 ஆம் இடம்
ஜெ.ஷானுஜன் (யா/புங்குடுதீவு மத்தியகல்லூரி)
2 ஆம் இடம்
க.கஜானி (யா/வேம்படி மகளீர் கல்லூரி)
3 ஆம் இடம்
தி.சந்தியா(வேலணை மத்தியகல்லூரி)
தரம் எட்டு
1 ஆம் இடம்
சா.கபிஷாயினி (யா/புங்குடுதீவு ஶ்ரீ கணேசமகாவித்தியாலயம்)
2 ஆம் இடம்
கு.டனுசியன் (யா/புங்குடுதீவு மத்தியகல்லூரி)
3 ஆம் இடம்
ஜெ.சாரங்கனி (யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலயம்)
தரம் ஒன்பது
1 ஆம் இடம்
த.துஸ்மிகா (யா/புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்)
2 ஆம் இடம்
மு.சஜினா (யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலயம்
3 ஆம் இடம்
பு.புவனிகா (யா்/புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்.
தரம் பத்து
1 ஆம் இடம்
U.தமிழ்ப்பிரியன் (யா/புங்குடுதீவு ஶ்ரீ சித்திவினாயகர் வித்தியாலயம்)
2 ஆம் இடம்
செ.மதுஷா (யா/புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்)
3 ஆம் இடம்
ச.குபேரன் (யா/புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்)
தரம் பதினொன்று
1 ஆம் இடம்
R.துஷ்யந்தன் ( யா/புங்குடுதீவுஶ்ரீ கணேசமகாவித்தியாலயம்.
2 ஆம் இடம்
ச.பானுஜா (யா/புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்)
3 ஆம் இடம்
சு.திவிசனன் (யா/புங்குடுதீவு மத்தியகல்லூரி)
தரம் பன்னிரெண்டு
1 ஆம் இடம்
க.அபினயா (யா/இந்துமகளிர் வித்தியாலயம்)
2 ஆம் இடம்
ற.ஜிதர்சனா (யா/புங்குடுதீவு ஶ்ரீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலயம்)