பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவின் மைந்தன் அவர்கள் தனது தந்தையின் நினைவாக புங்குடுதீவில் வசிக்கும் வயோதிபர்கள், கைம்பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்களிளை புங்குடுதீவு உலக மையத்தின் ஊடாக வழங்கி வைத்தார்.
பிரித்தானில் வாழும் மேற்படி நபர் 40குடும்பங்களுக்கு வழங்குவதற்கென வழங்கி வைக்கப்பட்டதன் பிரகாரம் மக்களுக்கு உலக மையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட பேர்தும் தற்போது மாவிரர் வாரம் என்பதனைக் கருத்திற் கொண்டு பொலிசார் அச்சுறுத்தி இப்பணியினை இடையில் நிறுத்தம் செய்துள்ளனர்
இதுவரை 20குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்களே வழங்கப்பட்டுள்ளன மிகுதி குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் 27ம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,