நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டநாகராசா தெய்வானைப்பிள்ளை அவர்கள் கடந்த ( ஏப். 30) செவ்வாய்க்கிழமைநயினாதீவில் காலமாகி அன்னாரின் இறுதிக் கிரியைகள் (மே. 01) புதன்கிழமைஇடம்பெற்ற நிலையில் அவருடன் வசித்துவந்த மகள் செல்வி. நாகராசா இந்திராதேவி தாயின் பிரிவுத்துயர் தாங்காது இன்றையதினம் (மே.03) வெள்ளிக்கிழமை மரணமடைந்த சம்பவம் நயினாதீவில் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.