யாழ்ப்பாண மாநகர முதல்வராக தோ்வு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி மணிவண்ணன் அவா்கள் தன்னுடன் இணைந்து செயற்பட்ட உறுப்பினா்கள் சகதிதம் தீயாக தீபம் திலிபன் அவா்களது நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திக் கொண்டாா்
யாழ் மாநகர சபையின் 23வது முதல்வராக மணிவண்ணன் அவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.