கிளிநொச்சி மணியங்குளம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மணியங்குளம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் முப்பதினாயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் விளையாட்டுக் கழக நிர்வாகிகளிடம் விளையாட்டுப் பொருட்களை நேற்று (ஒக்ரோபர் 8) வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், சமூக சேவையாளர் அ.நித்தியானந்தன்(நித்தி,பிரான்ஸ்) அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர்களான பொறியிலாளர் சா.தவசங்கரி, ஓய்வுநிலை, வங்கி பிரதி முகாமையாளர் ய.தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Share this Article
Exit mobile version