தீவகச் செய்தி எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறுவர் சந்தை இன்று! Last updated: 2023/07/07 at 9:37 AM Published July 7, 2023 632 Views Share 0 Min Read எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறுவர் சந்தை இன்று(ஜூலை 7) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினராக எழுவைதீவு புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை எஸ்.அலின் கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். Anarkali July 7, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை இரத்ததானமுகாம்! Next Article எரிவாயு விலை 300 ரூபாவால் குறைப்பு!