தீவகச் செய்தி ஊர்காவற்றுறை இளைஞன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை! Last updated: 2023/11/19 at 8:30 AM Published November 19, 2023 249 Views Share 0 Min Read தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2023நேற்று (நவம்பர் 18) கொழும்பில் இடம்பெற்ற நிலையில் உயரம் தாண்டுதல் போட்டியில் ஊர்காவற்றுறை சென் ஜேம்ஸ் இளைஞர் கழக வீரர் R.வினோஜன் முதலாம் இடம்பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். Anarkali November 19, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article மரண அறிவித்தல் Next Article நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தசுவாமி ஆலயத்தின் சூரசங்கார நிகழ்வு!