கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது உடுவில் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினைக் கருத்திற் கொண்டு உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளை மறு அறிவிரத்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆளுனர் திருமதி.எம்.எஸ்.சாள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்