அரிய சந்தர்ப்பம்- முல்லைத்தீவு மக்களுக்கானஅறிவித்தல்!!

SUB EDITOR
0 Min Read

ஊழியர்சேமலாபநிதி தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் சேவைகளுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் மே 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share this Article
Exit mobile version