யாழ்ப்பாணம் – மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக நெடுந்தீவைச் சேர்ந்த, நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் அந்தோனிப்பிள்ளை அருள்நேசன் இன்று(செப்ரெம்பர் 13) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Sign in to your account