வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் சிறை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (07) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தக்காடு போதைப் பொருள் தொடர்பான நபர்களின் புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஜூன் 27ம் திகதி வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட நபருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.