1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல்
2. கை கழுவும் ஏற்பாடு
3. ஒரு மீற்றர் இடைவெளி
4. ஆளடையாள ஆவணங்களை தொடாமலேயே பரிசீலித்தல்
5. கிருமி நீக்கும் திரவம் பயன்படுத்தி கை சுத்தம் செய்தல்
6. மை பூசுவதற்கு ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தூரிகை
7. வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக கறுப்பு அல்லது நீல நிற பேனையை வாக்காளர்களே எடுத்துவரல்
8. வாக்களிக்கும் சிற்றறையை அடிக்கடி தொற்று நீக்கம் செய்தல்.
9. சுகாதாரம் தொடர்பில் விசேடமான அலுவலர்கள் நியமிக்கப்படல் .
என்பன கடைப்பிடிக்கப்படும்.
– யாழ் தேர்தல்கள் அலுவலகம்