Wednesday, December 7, 2022

தொல்பொருள் அடையாளப்படுத்தல் இணையவழிக் கருத்தரங்கு!

Must Read
வடக்கு கிழக்கில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் மூலம் தமிழர் வரலாற்றை திரிபுபடுத்தல் – தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்” இணையவழிக் கருத்தரங்கு!
கிழக்கு பல்கலைக்கழக, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், துறை சார் புலமையாளர்களும் பங்கு கொள்ளும் ஒரு மரபுரிமை தேடலுக்கான ஆரம்பம்
காலம்- 2021.06.02 (புதன் கிழமை)
நேரம்- இரவு 7.00 மணி
ஒருங்கிணைப்பு
சிவஞானம் சிறீதரன் பா.உ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img