Tuesday, December 6, 2022

நல்லூரில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்

Must Read

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்தள் அணிதிரண்டு முருக பெருமானின் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர். நல்லூர் தேர் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில் வழமையாக காலை 7 மணிக்கு நடைபெறும் தேர் திருவிழா இம்முறை 5 மணியளவில் நடைபெற்றிருந்தது.

இருப்பினும் பெரும் தொகையான பக்தர்கள் அதிகாலை வேளையிலேயே ஆலயகத்தில் மையம் கொண்டு முருகப் பெருமானின் தேரை வடம்பிடித்து இழுத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img