Thursday, December 1, 2022

23ம் திகதி பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கபடவுள்ளது.

Must Read

மேல் மாகாணம் மற்றும் தனிமப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img