Tuesday, December 6, 2022

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெத்தம்பேட்டமைன் எனப்படும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

Must Read

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெத்தம்பேட்டமைன் எனப்படும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

குறித்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன. இந்த அஞ்சல் பொதி கொழும்பு – புதுக்கடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img