யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (மே – 19) யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவு – 28
சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவு – 10
உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவு – 5
மருதங்கேணி மருத்துவ அதிகாரி பிரிவு – 1
காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவு – 1
கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவு – 6