புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 ஆம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.