நெடுந்தீவிலும் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு கொண் மாஸ்க் அணிவதனை கட்டயாமாக்கியுள்ளனர்
தற்போதயை கொறோனா வைரஸ் தாக்கத்தின் பின்னரான சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்ததும் நோக்குடன் நெடுந்தீவு பிரதேசத்தில் நடமாடும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டயமானதாக்கப்பட்டு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்
நெடுந்தீவிற்கு வெளியில் வருகின்ற போதும் உள் நுளையும் போதும் இறங்கு துறைமுகத்தில் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்ட்டு கடற்படையினாரால் நாளாந்தம் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆயினும் நேற்று (ஜீலை 18) முதல் பொலிஸார் மாஸ்க் அணிவதனை கட்டாயமாக்கி இறுக்கமாக கண்காணித்து வருகின்றனர் மீறும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.