அம்பாறை – கல்முனை ஆதார வைத்திய சாலையில் குழந்தைப் பேறுக்காக நேற்று அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றதை தொடர்ந்து மரணமடைந்தார். இதற்கு வைத்தியர்களின் அசமந்தமே காரணம் என தெரிவித்து இன்று காலை உறவினர்கள் குறித்த வைத்தியசாலை முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஐவர் கைது.