யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டமுது நிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி கு.குருபரன் கையளித்தார். சட்டத்தரணியாக செயற்பட பல்கலைக்கழக பேரவை தனக்கு தடை விதித்ததால் இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார்.
விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி கு.குருபரன் கையளித்தார்
