Wednesday, December 7, 2022

வவனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது

Must Read

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.அவர் வீட்டின் முதலாம் மாடி யிலிருந்து தவ றி வி ழுந்திருக்கலாம் என்று பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img