Wednesday, December 7, 2022

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 22 ஆம் திகதி ஆரம்பமாகும்

Must Read

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020.10.22 ஆம் திகதி ஆரம்பமாகும் மதிப்பீட்டுப் பணிகள் 27 ஆம் திகதி வரை தொடரும்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img