Wednesday, December 7, 2022

யாழ் மாவட்ட உத்தியோக பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டன

Must Read

ஆகஷ்ட் 05 நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்களது விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தாத் தேர்தல் அத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமாகிய திரு.ச.மகேசன் அவர்கள்

அதன் பிரகாரம் தமிழரசுக்கட்சி 03 ஆசனங்களும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த்தேசிய முன்னணி ஆகியன தலா ஒரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன
வேட்பாளர்களது விபரங்கள்

 

யாழ்.மாவட்ட விருப்பு வாக்கு
அங்கஜன் – சிறிலங்கா சுதந்திரக்கட்சி 36,300
சிறிதரன் – தமிழரசுக்கட்சி  – 35,884
டக்களஸ் தேவானந்தா -ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 32,156
கஜேந்திரகுமார் – தமிழ்த்தேசிய முன்னணி – 31,658
சுமந்திரன் தமிழரசுக்கட்சி – 27, 734
சித்தார்த்தன் தமிழரசுக்கட்சி- 23, 740
விக்னேஸ்வரன்- தமிழ் மக்கள் கூட்டணி – 21,554

 

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img