Thursday, December 1, 2022

யாழ் மாவட்ட ஆண்டகையினை சந்தித்தனர் கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Must Read

யாழ் மாவட்ட ஆண்டகையினை சந்தித்தனர் கூட்டமைப்பு வேட்பாளர்கள்
2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் கிளிநொச்சி மாவட்டங்ககளில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று (ஜீலை 23) வியாழக்கிழமை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஜனப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்

கூட்டமைப்பின் வேட்பாளர்களான தலமை வேட்பாளர் மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் சந்தித்துள்ளனர்.
தற்கால நிலமைகள் தேர்தல் தொhட்பாகவும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்

இச்சந்திப்பில் கூட்டமைப்பு சார்பாக சந்தித்துக் கொண்டாலும் சந்தித்துக் கொண்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழரசுக்கட்சியினை சார்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img