Wednesday, December 7, 2022

யாழ்ப்பாண இளைஞர் ஒருவருக்கு கொரோனா

Must Read

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண இளைஞன் ஒருவரும் கொரோனா தொற்றிற்க இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுங்குளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே, நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தக்காட்டில் இருப்பவர்களை பெற்றோர்கள் பார்ப்பது சில வாரங்களிற்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்ததால், அண்மைநாட்களில் அவரை பார்வையிட யாரும் சென்றிருக்கவில்லை.

இதனால் பிரதேசவாசிகள் யாரும் அச்சமடைய தேவையில்லயென தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img