மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நவம்பர் 9ம் திகதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை இன்று (01) சற்றுமுன் மாலை 4 மணிக்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக நாளை (02) அதிகாலை ஊரடங்கு நீக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது