Thursday, December 1, 2022

மிதிவெடி வெடித்து இளைஞர் ஒருவர் படுகாயம்

Must Read

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மித்த சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மிதிவெடி வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றது.

22 வயதுடைய இளைஞர் ஒருவர், குறித்த பகுதியில் மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கு மாட்டினைக் கட்டுவதற்காக நிலத்தில் அலவாங்கால் துளையிட்டபோது நிலத்தின் கீழிருந்த மிதிவெடி வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img