Tuesday, December 6, 2022

பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்னவிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Must Read

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்று 18 நாட்களுக்குள் லால் செனவிரத்னவிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தம்மிக்க பிரியந்த கடந்த மாதம் 20 ஆம் திகதி களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டு சென்ற நிலையில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்ன கடமைகளை பொறுப் பேற்றிருந்தார்.
கடமையேற்று 18 நாட்களுக்குள் கொழும்பு தலைமைக் காரியாலயத்தினால் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்னவிற்கு கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img