அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளை அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து உத்தரவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்….
பேருந்துகளில் விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளத் தடை
