புதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் வர்த்தக அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார். நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டவிரோத வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து, மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களும், பிரகடனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.