Tuesday, December 6, 2022

பட்டதாரிகள் நியமனம் 25ம் திகதி முதல் வழங்க தீர்மானம்!

Must Read

தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமன கடிதங்களை பெற்றவர்களுக்கு நாளை தொடக்கம் பிரதேச செயலகங்கள் ஊடாக கடமைக்கு திரும்ப வேண்டிய திகதி அறிவிக்கப்படும்.

அதேவேளை நியமன கடிதம் கிடைக்காதவர்களுக்கு நாளை முதல் 25ம் திகதிக்குள் நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img