By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > நெடுந்தீவு கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம்

நெடுந்தீவு கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Last updated: 2024/10/10 at 2:06 AM
Published October 10, 2024 237 Views
Share
0 Min Read
SHARE

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல் பகுதியில் இன்று (அக் 09) இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான 21 இந்திய மீனவர்கள், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று (அக் 10) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You Might Also Like

தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !

பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !

யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

SUB EDITOR October 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவுஇயங்குகின்றது.
Next Article நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய மாணவி மாகாண மட்டத்திற்கு தெரிவு.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !

May 18, 2025
யாழ்ப்பாணம்

யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

May 18, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

May 17, 2025
யாழ்ப்பாணம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

May 16, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

May 13, 2025
யாழ்ப்பாணம்

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

May 13, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?