Thursday, December 1, 2022

நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

Must Read

நெடுந்தீவு பாடசாலைகளின் அதிபர்கள் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ஊடாக நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு 120 முகக்கவசமும், நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அ.த.க பாடசாலைக்கு 100 முகக்கவசமும், நெடுந்தீவு மேற்கு ஸ்ரீறிஸ்கந்தா வித்தியாலயத்திற்கு 30 முககவசமும், நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலயத்திற்கு 22 முகக்கவசமும், நெடுந்தீவு கிழக்கு சுப்ரமணிய வித்தியாலயத்திற்கு 22 முகக்கவசமும் மாணவர்களின் நன்மை கருதி வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் நெடுந்தீவு பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் குறிப்பிட்ட அமைப்பினரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img