இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாட்டின் தேசிய பணத்தை திருடி அந்த பணத்தில் தேர்தலை நடத்துபவர்கள் எவரும் எங்கள் குழுவில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பணத்தை திருடி அந்த பணத்தில் தேர்தலை நடத்துபவர்கள் எவரும் எங்கள் குழுவில் இல்லை
