ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. ஆகின்றார் ரனில் விக்கிரமசிங்க அவர்கள்
இறுதியாக நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓர் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றிருந்து.
தேசியப் பட்டியல் இடத்திற்கு கட்சியின் தலைவர் ரனில் விக்கிரம சிங்க அவர்களது பெயர் பரிந்துரை செய்யப்படடதற்கு அமைவாக அவரது பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தல் அரச கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னர் அவரது பெயர் வர்த்தமானியில் பிரசுரமாகியது.