பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நிமலினி தலைமையில் நடைபெற்ற மேற்படி இயந்திரம் கையளிப்பு வைபவத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன், மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவான் உட்பட பல வைத்தியர்களும் சமூக ஆர்வலர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
திரு எஸ் கே நாதன் அவர்கள் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு Ultrasound Scanner இயந்திரத்தை அன்பளிப்பு செய்தார்.
